''அமராவதி ஆறு வறண்டுவிட்டது. மழையே இல்லை. குடிநீருக்கும், ஆடு, மாடுகளுக்கும் தண்ணீரை விலைக்கு வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விவசாயம் செய்யும் நாங்கள், லாரி தண்ணீர் வாங்கி ஊற்றி தென்னையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். வீட்டில் குடிதண்ணீர் இணைப்பு இருந்தாலும் தண்ணீரே வருவதில்லை.'' முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cw3d7d734y1vo




