தமிழ்நாடு முழுவதும் சைபர் குற்ற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 837 பேரை கடந்த வாரம் சைபர் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. மாநிலம் முழுவதும் 48 மணிநேரத்தில் சைபர் குற்றப் பிரிவு போலீசார் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0qv9dq8j01o




