நார்வே அணி கடைசியாக 1998-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பங்கேற்றது. அப்போது எர்லிங் ஹாலாண்ட் பிறந்திருக்கக்கூட இல்லை. ஆனால் இன்று அந்த அணி, ஐந்து முறை சாம்பியனான பிரேசிலை வீழ்த்தி உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் ஹாலண்ட் இரண்டு கோல்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgk64j48p1zo




