டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், இரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் புதிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் இதை "முன்னெப்போதும் இல்லாதது" என வர்ணித்துள்ளார். இதன் நோக்கம், "வெளிநாடுகளில் இரானுக்குள்ள பொருளாதார வழிகளை முடக்குவது" என்று அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/czxz6en3rxpo




