கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு, கிட்டத்தட்ட ஒரு மீட்டர் நீளமுள்ள நாடாப்புழுவைப் பார்த்தபோது தான் தனக்கு ஏதோ பாதிப்பு இருப்பதாக லோரி டென்மன் முதன்முதலில் சந்தேகிக்கத் தொடங்கினார். "அதைப் பார்த்ததும் எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. அது பார்ப்பதற்கு ஆங்காங்கே கோடுகள் போட்ட செல்லோடேப் போல இருந்தது," என்கிறார் கார்மர்தனைச் சேர்ந்த 42 வயதான லோரி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/czde2019v0ro




