பட மூலாதாரம், Instagram/arjunsarjaa ''வெளியிடங்களுக்கு செல்லும்போது, காரில் பயணம் செய்யும்போது பார்க்கும் பலர் 'உங்களால்தான் நான் போலீசில் சேர்ந்தேன். உங்கள் படம் பார்த்துதான் ராணுவத்தில் இணைந்தேன். என் உறவினர்கள், நண்பர்கள் உங்கள் படங்கள் பார்த்து தேச பக்தியை நிறைய கற்றுக்கொண்டார்கள் என சொல்வார்கள். அதை கேட்கும்போது பெருமையாக இருக்கும், சந்தோஷமாக உணர்வேன்'' என ஆகஸ்ட் 15ல் பிறந்தநாள் காணும் நடிகர் அர்ஜுன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy8eey42200o



