நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை ஒட்டி டெல்லியில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் வியாழக்கிழமை மாலை மேலும் தீவிரமடைந்தது. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காந்தி சமாதியை அடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c04kn3kz5plo




