புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சமீபத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் குறித்து வலதுசாரி அரசியல் ஆய்வாளரும் இந்துத்துவ சிந்தனையாளருமான டி.ஜி. மோகன்தாஸ் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/crrv7g95972o




