ஹராரே, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் (ஜூலை 23, 25 மற்றும் 26-ந் தேதி) பங்கேற்கிறது. இதன்படி இந்தியா - ஜிம்பாப்வே மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இந்த நிலையில்,இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து, ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன் மில்டன் ஷும்பா காயம் காரணமாக விலகியுள்ளார்.அவருக்கு பதிலாக இனோசென்ட் கையா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/t20-series-against-india-zimbabwe-player-withdraws




