ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியது தற்செயலாக நடந்தது என்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஜான் சீலியின் கருத்திற்கு மாறாக 1600-களின் பிற்பகுதியிலிருந்தே கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் தீவிர கவனம் செலுத்தியது. அதைத் திட்டமிட்டு முன்னெடுத்தவர் ஜோசையா சைல்ட். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c62k0lr7754o




