மத்திய கிழக்கு மற்றும் யுக்ரேன் மோதல்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையில், செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தத் தயாராகி வரும் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. நிறுவனர் உறுப்பினர்களான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவுடன், விரிவுபடுத்தப்பட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பில் தற்போது எகிப்து, எத்தியோப்பியா, சௌதி அரேபியா, இரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனீசியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் மேலும் 10 கூட்டாளர் நாடுகளும் இணைந்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/crer57zqr7po



