சிங்கப்பூரில் பிரபலமான நீர்த்தேக்கத்தில் உவர்நீர் முதலை இருப்பது போன்ற ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட படத்தைப் பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மியான்மரைச் சேர்ந்த யே லின் மீது, பொய்யான தகவலைத் தெரிவித்தது மற்றும் நீதிச் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் அந்தப் படத்தையும், அதை உருவாக்கப் பயன்படுத்திய செயலியையும் நீக்கியதாகக் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvwyz0k479p5o




