கடந்த வாரம் ஏர் இந்திய விமானம் ஒன்று நடுவானில் சுமார் 300 அடி சரிந்த நிலையில் அந்த விமானத்தை இயக்கி விமானி தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின்படி, தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து டெல்லி நோக்கி பயணித்த அந்த விமானத்தை இயக்கிய விமானிக்கு இரண்டாவது போதைப்பொருள் பரிசோதனையில் 'பாசிடிவ்' என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwy42egeq07o




