இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வியுடன் முடித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையாக 7 வீரர்களை நீக்கியிருப்பதுடன், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகாத 5 வீரர்களை அணியில் சேர்த்துள்ளது. தலைமைப் பயிற்சியாளரையும் அந்த அணி விடுவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgk5jpv75glo



