கோவை மாவட்டம் அன்னூரில் கொசு மருந்து புகை காரணமாக இருவர் உயிரிழந்ததாகப் பரவிய தகவல் பற்றி, தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் களஆய்வு மேற்கொண்டனர். இருவரும் உடல் நலக்குறைவுடன் இருந்தவர்கள் என்றாலும், அவர்களின் திடீர் உயிரிழப்புக்கு, வீட்டுக்குள் அடிக்கப்பட்ட புகை மருந்துதான் காரணமென்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இந்த உயிரிழப்பு தொடர்பாக அவர்களுடைய குடும்பத்தினர் யாரும் காவல்துறையில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cglj30dxpd9o




