இந்தியாவில் 2024-25ஆம் நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடத்தில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சிகள் சமர்ப்பித்த தரவுகளை ஆராய்ந்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR Association for Democratic Reforms) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c9v4xgy8nvyo




