"பிரச்னை என்னவென்றால் உங்களின் கொடையாளர் யார் எனத் தெரியாதபோது, அது எல்லோருமாக இருக்கக்கூடும் என நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்." தனது உயிரியல் தந்தையைத் தேடி வந்த பிரான்ஸைச் சேர்ந்த ஆர்த்தர் கெர்மல்வெசென் கூறும் வரிகள் இவை. விந்து கொடையாளர் மூலம் பிறந்த ஆர்த்தர் கெர்மல்வெசெனுக்கு அவர் சென்ற இடமெல்லாம் யாரேனும் தன்னுடைய தந்தையாக இருப்பார்களோ என்கிற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c80nnkzx4dgo




