வங்கதேசத்தின் வெளியுறவு ஆலோசகர் ஹுமாயூன் கபீர் கூறியதாகக் கூறப்படும் ஒரு கருத்து, இந்திய ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை இரவு முதல், வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் நெருங்கிய உதவியாளரான ஹுமாயூன் கபீர், சௌதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பொருளாதார அல்லது பாதுகாப்புக் கட்டமைப்பில் வங்கதேசம் இணைவதற்கான வாய்ப்பை வரவேற்பதாக வங்கதேச சங்பாத் சங்ஸ்தாவிடம் (BSS) தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c1k1k3jrgjjo




