அந்தக் காணொளி சில விநாடிகள் மட்டுமே நீள்கிறது. நேபாளம் - திபெத் எல்லையின் சீன பகுதியில் உள்ள கியிரோங் என்ற இடத்தில், கட்டடங்களுக்குப் பின்னால் இருந்து ஒரு கருமையான சுவர் தோன்றுகிறது. முதலில் அது ஒரு கருமேகத்தைப் போலத் தெரிகிறது. பின்னர் அது வடிவமும் வேகமும் பெறுகிறது. தண்ணீர், சேறு, பெரிய பாறைகள், பனி மற்றும் கற்கள் பள்ளத்தாக்கு வழியாகக் கொந்தளித்துப் பாய்ந்து வருகின்றன. அந்த சிசிடிவி காட்சியின் நேரக் குறியீடு உள்ளூர் நேரப்படி 10:59:53 என்று காட்டுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c8r656721p3o



