முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://cinema.vikatan.com/kollywood/from-pradeep-ranganathan-to-keerthi-suresh-ananda-vikatan-cinema-awards-2025-photo-album
முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
https://cinema.vikatan.com/kollywood/from-pradeep-ranganathan-to-keerthi-suresh-ananda-vikatan-cinema-awards-2025-photo-album

பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் செகண்ட் சிங்கிள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் ஜீலை 10ம் தேதி வெளியாக உள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக…

சென்னை, மதுரை மற்றும் சேலம் ரெயில்வே கோட்டங்களில் நடைபெற உள்ள தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. அந்தியோதயா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வில் சிறந்த அறிமுக இயக்குநர் விருதை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்துக்காக அபிஷன் ஜீவிந்த் பெற்றார். விருது பெற்று பேசிய அவர், “விகடன் விருதை தூக்கிப் பார்க்க வேண்டும் என எல்லாருக்கும் ரொம்ப ஆசை இருக்கும். இன்னைக்கு அதைத் தூக்கிட்டேன். அதுவும் என்னுடைய முதல் படத்துல இது நடந்திருக்கறது என நினைக்கும்போது மிகவும் சந்தோஷமா இருக்கிறது. அதுவும் சிவராஜ்குமார் சார் கையால வாங்கியிருக்கிறது இன்னும் எக்ஸ்ட்ரா சந்தோஷம். சிவராஜ் குமார் - அபிஷன் ஜீவிந்த் சார் எனக்காகத்தான் வந்தாங்க, அவருக்கு ரொம்ப நன்றி. இந்த விருது என்னோட லைஃப் டைம்ல மறக்க முடியாத ஒரு விருது. டூரிஸ்ட் ஃபேமிலி ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. நாங்க எல்லாருமே பயந்துதான் உட்கார்ந்திருந்தோம். ஏன்னா மக்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியலை. ஆனா அந்த ஓப்பனிங் சீன், ராமேஸ்வரம் போர்ஷன் வந்த உடனேயே எல்லாரும் கைதட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அங்க இருந்து கொஞ்சம் கொஞ்சமா அந்த கான்ஃபிடன்ஸ் வர ஆரம்பிச்சிருச்சு. படம் முழுவதும் மக்கள் ரியாக்ட் செய்ய ஆரம்பிச்ச உடனே எங்களுக்கு ரொம்ப நம்பிக்கை வந்துடுச்சு.” என்றார். ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025-ல் 'அபிஷன் ஜீவிந்த்'துக்கு சிறந்த அறிமுக இயக்குநர் விருதை வழங்கினர் நடிகர் சிவ ராஜ்குமார். சிவ ராஜ்குமார் விழா மேடையில், "முதல்ல நான் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பார்த்த உடனே ரொம்ப ஹேப்பி ஆனேன். அவரோட இயக்கம் இல்லாம, ஒரு அழகான ரோல் பண்ணியிருக்காரு. அது எனக்கு ரொம்ப டச் ஆச்சு. அந்தப் படத்தை அவர் எடுத்த விதமும், அந்த டெம்போவை மெயின்டெயின் பண்ணதும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சிவராஜ் குமார் - அபிஷன் ஜீவந்த் அப்புறம் நான் பிஸியா இருந்தப்பவும், டைரக்டர் கௌதம் என்கிட்ட ஒரு ஸ்கிரிப்ட் சொன்னாரு. 'அபிஷேக் இதை நீங்கதான் பண்ணணும்னு ஆசைப்படுறார்'னு சொன்னாங்க. எனக்கு அந்தப் பையனை (அபிஷேக்) ரொம்பப் பிடிக்கும், அவர் கதை சொன்னவிதமும் ஃபென்டாஸ்டிக். அதனால நான் பண்றேன்னு சொன்னேன். இது ஒரு முழு நீள தமிழ்ப் படம். அவரோட வொர்க் பண்றது ரொம்ப ஜாலியா இருந்தது. அவர்கிட்ட நிறைய டேலன்ட் இருக்கு. அவர் டைரக்ட் பண்றவிதம், மத்தவங்களுக்கு மரியாதை கொடுக்குறவிதம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. எனக்கு 30 வருஷ சினிமா அனுபவம் இருந்தாலும், அவருக்கு என்ன வேணுமோ, அதை நான் கொடுக்கணும்னு நினைச்சேன். நாளைக்கு அவர் அந்தப் படத்தைப் பார்க்கும்போது திருப்தியா இருக்கணும்" என்று பேசினார். ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025
உலகம் முழுவதிலுமிருந்து சமீபத்திய செய்திக் கட்டுரைகளைப் படியுங்கள்