யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, தெற்கு யுக்ரேனில் ஒரு நபரை டிரோன் கண்காணித்து பின்தொடர்ந்து செல்லும் காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். பொதுமக்களை குறிவைத்து ரஷ்யா நடத்தியதாக அவர் கூறும் "மனித வேட்டை" போன்ற தாக்குதலுக்கு ஓர் எடுத்துக்காட்டு இது என்று அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cnvn2qmey58o




