இந்திய பார் கவுன்சில், ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட தேசிய சட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி அகாடமி (NALSAR) சட்டப் பல்கலைக் கழகத்தின் 2026ஆம் ஆண்டு மாணவர் பிரிவில் பட்டம் பெறும் மாணவர்களின் வழக்கறிஞர் பதிவு (enrolment) செயல்முறையை நிறுத்தி வைத்தது. பின்னர் அந்த முடிவைத் திரும்பப் பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5ywzl4d07qo



