ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. பொதுவாக, 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் போதுமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் ஒருவர் இதைவிடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கினால், அது அவரது உடல்நலத்தையும் உடலின் முதுமை அடையும் செயல்முறையையும் பாதிக்கக்கூடும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ck9qrdyq004wo




