தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் திங்கள்கிழமை (செப்டம்பர் 7) பேசினார். தனது பேச்சில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்பட எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த முதலமைச்சர், 'எல்லாவற்றுக்கும் காரணம் தி.மு.க' என விமர்சித்தார். சர்க்காரியா கமிஷன், அமலாக்கத்துறை அறிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு திமுக மீது குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cn74d63l6exo



