முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை ரஜிஷா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-pooja-hegde-latest-clicks




