மும்பை, இந்திய பங்குச்சந்தை இன்று (21-07-2026 - செவ்வாய்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை சரிவு அதன்படி, 66 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 170 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 34 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 910 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 22 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 555 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 260 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 448 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேவேளை, 30 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 810 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 15 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 669 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/world/indian-stock-market-decline-todays-situation




