இரண்டு வயது வரை மிகக் குறைந்த அளவு சர்க்கரையை உண்பது, பல தசாப்தங்களுக்குப் பிறகும் மூளையைப் பாதுகாக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிரிட்டனில் சர்க்கரை ரேஷன் முறை முடிவுக்கு வந்ததன் தாக்கத்தை இந்த ஆராய்ச்சி ஆய்வு செய்தது. இது மக்களின் உணவில் சர்க்கரையின் அளவு விரைவாக அதிகரிக்க வழிவகுத்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5ydgg8g8m9o




