ஸ்ரீரங்கத்தில் 1931-ல் பிறந்த கவிஞர் வாலியின் நிஜப்பெயர் ரங்கராஜன். சென்னையில் ஓவியக்கல்லுாரியில் படித்த அவர் பின்னர் மீண்டும் சொந்த ஊர் சென்று 'பத்திரிகை பணி', 'கவிதைகள் எழுதுவது', 'ஓவியங்கள் வரைவது', 'வானொலிக்கு கதைகள் மற்றும் நாடகங்கள் எழுதுவது' என சென்று கொண்டிருந்தார். பிரபல ஓவியர் மாலி போல் ஆக வேண்டும் என்ற எண்ணத்தால் தனது பெயரை வாலி என மாற்றி வைத்துகொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c36d18yxde8o




