இந்தியா மற்றும் இலங்கையில், காட்டுப் பகுதிகளை ஊடுருவிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, சில நேரங்களில் மக்கள் காட்டு யானைகளை எதிர்கொள்வதுண்டு. அத்தகைய சாலைகளினூடாக அதிகமாகப் பயணிக்கும் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு இத்தகைய அனுபவங்கள் புதிதல்ல. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cmq5x5j3vw68o




