‘அர்ஜுன் ரெட்டி’ (தெலுங்கு) படத்தில் கதாநாயகியாக நடித்தவர், ஷாலினி பாண்டே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் '100 பர்சன்ட் காதல்', கொரில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள். இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-shalini-pandey-latest-clicks




