நெதர்லாந்தின் தி ஹேக் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட நிரந்தர நடுவர் நீதிமன்றம் (PCA), இந்தியா பாகிஸ்தானுடன் செய்துள்ள நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியா கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் நீர்மின் நிலையம் தொடர்பான தனது பணிகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0qxwx1w98go




