சென்னை, சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு தினத்தையொட்டி தேசிய பாஜக முன்னாள் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். புகழஞ்சலி இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- பூலித்தேவன் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும், தனியாகச் சென்று ஆங்கிலேயப் படைக்கு எதிராகப் பல போர்களில் வெற்றி கண்ட மாவீரரான ஒண்டிவீரன் அவர்களது நினைவு நாளில் அவரது வீரத்தையும் நாட்டுப் பற்றையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/ondiveeran-memorial-day-tribute-to-vanathi-srinivasan




