தனி ஆளாக பெண் ஒருவர் போலீஸ் வாகனத்தை வழிமறித்த இந்த காணொளி சமூக வலைத்தளங்களை வைரலாகியுள்ளது. மும்பையின் சிவாஜி பார்க் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது இந்தக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. யார் இந்தப் பெண்? எதற்கான வாகனத்தை நிறுத்தினார்? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy0jp3yzr4eo




