துருக்கி, சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் "மெக்கா ஒப்பந்தம்" எனப்படும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒரு வாரத்துக்கும் மேலாகிவிட்டது. சில ஆய்வாளர்கள் இதை "சுன்னி ஒப்பந்தம்" அல்லது "முஸ்லிம் நேட்டோ" என்றுகூட அழைத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwy49dw05leo




