பிகாரின் சிவான் மாவட்டத்தில் ஜூலை 25 அன்று, தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை வலியுறுத்திப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்களின் குழுவை நோக்கி, பிகார் காவல்துறை காவலர் ஒருவர் ஏகே-47 துப்பாக்கியை நீட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. பிகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், இது மாணவர்கள் மீது காவல்துறை ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட நாட்டின் முதல் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c935lll31ewo




