இந்தப் பெயரைக் கேட்டவுடன், நினைவுக்கு வருவது ஹைதராபாத்தில் உள்ள பிரமாண்டமான கோட்டை மட்டுமல்ல, அதை ஆட்சி செய்த நவாப்களும் தான். வரலாற்றில் இடம்பெற்றுள்ள கோல்கொண்டா பேரரசை குதுப் ஷாகிகளும், ஆசஃப் ஜாஹிகளும் ஆட்சி செய்தனர். ஆனால், கோல்கொண்டா என்றால் கோட்டை என்று பொருள்படும் நிலையில், அதன் ஆட்சியாளர்களால் மட்டுமல்ல, வைரங்களுக்காகவும் கோல்கொண்டா புகழ்பெற்றிருந்தது என்பது நினைவுக்கு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c4gkq2er06po




