எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இருக்கும் தகவல்கள் சங்கடம் தரலாம் சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் மகளுக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பிறந்த 18 மணி நேரத்துக்குள் குழந்தையைக் கொலை செய்துள்ளார். குழந்தை மூச்சுத்திணறி இறந்து விட்டதாகக் கூறி, உண்மையை மறைக்க நினைத்த நிலையில், மருத்துவர் சந்தேகமடைந்து அவருக்குத் தெரியாமல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cp87qnd25r3o




