அண்டை நாடான இந்தியாவுடனான உறவுகளை மறுசீரமைக்க முயற்சித்து வரும் வங்கதேசத்தின் புதிய அரசு, அதே வேளையில் தடுமாறும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அதிக அளவிலான சீன முதலீடுகளை நாடியுள்ளது. வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் கடந்த மாதம் மலேசியா மற்றும் சீனாவிற்கு தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார், இது டாக்காவின் வெளியுறவுக் கொள்கையின் திசையைக் காட்டுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx233er95g1o




