பிகாரின் பாங்கிபூர் தொகுதியில் பெரிதும் பேசப்பட்ட இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, இந்தத் தொகுதி காலியானது. பாட்னாவின் நகர்ப்புறப் பகுதியில் அமைந்துள்ள இத்தொகுதி பா.ஜ.க-வின் கோட்டையாகக் கருதப்பட்டது. ஆனால், இம்முறை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் காட்டுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgr74q847dyo




