பட மூலாதாரம், TN Archeology Department கும்பகோணம் அருகே உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் 1957ஆம் ஆண்டு திருடப்பட்டதாகக் கூறப்படும் திருமங்கை ஆழ்வாரின் பழமையான வெண்கல சிலை, சுமார் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0jl0j74lv5o




