கடுமையான வெள்ளத்துக்குப் பிறகு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான வெளிநாட்டு உதவியை நேபாளம் முதலில் நிராகரித்திருந்தது. எனினும், தற்போது அந்த முடிவை மாற்றியுள்ளது. நேபாளத்தின் முக்கிய நாளிதழான காத்மாண்டு போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, இந்த பேரிடரில் இன்னும் பல நாடுகளின் குடிமக்கள் காணாமல் போயிருப்பதால், அந்த நாடுகளின் அழுத்தத்தின் பேரிலேயே நேபாளம் தனது முடிவை மாற்றியதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ce87ey1z1djo




