தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு டூரிஸ்ட் ஏஜென்சி மூலம் நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ஓசூரைச் சேர்ந்த ரகு என்பவர் அங்கு நடத்தவற்றை கும்பகோணம் தாசில்தார் பூங்கொடியிடம் தொலைபேசி வாயிலாக விவரித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwyze7dk5v0o



