தமிழ்நாட்டில் உப்பு உட்கொள்தல் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். உப்பின் அளவை குறைக்க திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் அரசின் உணவுத் திட்டங்களில் உப்பின் அளவு கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ce8x3wky6r0o




