லியோனல் மெஸ்ஸி தனது தொழில் வாழ்க்கையின் மூன்றாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தயாராகி வரும் வேளையில், ஒரு பரிச்சயமான கேள்வி மீண்டும் எழுகிறது. இந்த அர்ஜென்டினா நட்சத்திரம் வரலாற்றிலேயே மிகச்சிறந்த கால்பந்து வீரரா? அவர் தனது நாட்டுக்காரரான டியாகோ மாரடோனா, பிரேசிலின் பீலே ஆகியோரை முந்திவிட்டாரா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cre4drr51llo




