சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 26 வயதான சுவேதாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அனுபவம் இது. "என்னுடன் வேலை பார்த்த சக ஊழியர் அவர். தொடக்கத்தில் அதீத பாசம் காட்டினார். இருவரும் பரஸ்பரம் காதலிக்கத் தொடங்கிய பிறகு அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. நடை, உடை என அனைத்திலும் அவர் சொல்வதைக் கேட்கும் நிலை ஏற்பட்டது" என்கிறார் அவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c2elyjeg4jpo




