ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். டிரம்பின் கையெழுத்தை தொடர்ந்து இம்மசோதா சட்டமாக மாறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராகவும் 100 சதவீதம் வரை வரி விதிப்பதற்கான அதிகாரம் டிரம்பிற்கு கிடைத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cmg490re94n3o




