டெல்லியில் ஒரு போராட்டத்தின் போது இளம் பெண்கள் கெட்ட வார்த்தை பேசிய காட்சிகள் சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து ஒரு வித்தியாசமான விவாதம் உருவாகியுள்ளது: கெட்ட வார்த்தைகள் பெண்களின் வாயிலிருந்து வந்தால் அவை இன்னும் மோசமானவையா? இந்த விவாதத்தில் சமீபத்தில் கருத்து தெரிவித்தவர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இளம் பெண்கள் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்ப்பது தனக்கு ஒரு "கலாசார அதிர்ச்சி" என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியதை அவர் விமர்சித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cew927n4897o




