"பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது" என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். குஜராத்தின் ஜூனாகத் நகரில் உள்ள சக்கர்பாக் உயிரியல் பூங்காவில், சிங்கமும் புலியும் புல் தின்னும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலானபோது பலரும் ஆச்சரியமடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c7vgme3z9l8o




