தமிழ் சினிமாவில் சௌகார் ஜானகி எத்தனை தலைமுறை ரசிகர்களிடம் தன்னை புதுப்பித்துக் கொண்டார், எத்தனை விதமான கதாபாத்திரங்களில் நினைவில் நின்றார் என்பதை வைத்து அவரது சாதனைகளை அளவிட முடியும். அந்த வகையில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலான அவரது திரைப் பயணம் தனித்துவமானது. கதாநாயகியாக அறிமுகமாகி, குடும்பப் பெண், மாவட்ட ஆட்சியர், நகைச்சுவை கதாபாத்திரம், இரட்டை வேடம், தாய், பாட்டி எனப் பல்வேறு பாத்திரங்களில் நடித்த அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் தடம் பதித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cdrv1nx535vo




