இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், ஜம்மு காஷ்மீருக்குப் பயணம் செய்து முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அந்த அமெரிக்கத் தூதரக அதிகாரியை அழைத்து விளக்கம் கேட்டுள்ளது. ஸ்ரீநகரில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது இந்தியாவின் ஒரு முக்கியமான பகுதியாகும்" என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c235dy19d3go




